Friday, July 3, 2009

ஒரே கேள்வி

நீங்கள் சமீபத்தில் வாய் விட்டு சிரித்தது எப்போது?

Wednesday, July 1, 2009

engirundhaalum!

வாழ்க!
எங்கள்?
அல்லது
உங்கள்?
விலக்கியதால் வருத்தமும் இல்லை;
சேர்த்துக் கொண்டதில் சந்தோசமும் இல்லை!
 
என்றும் அன்புடன்...
 

ரசனை உள்ளவர்களுக்கு!

படியுங்கள்;
சுவையுங்கள்;
ரசம் உண்ணுங்கள்;
சக்கையைத் துப்பிவிடுங்கள்!